ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி முழு விவரம்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து சுற்றுக்கான மேற்கொண்டுள்ளது. அதில் 50 ஓவர் போட்டிக்கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதனால் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை வென்று விடலாம் என்ற முயற்சியில் இரண்டு அணிகளும் இன்று களம் கண்டது



டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி  45.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 260 ர்ன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி  விளையாடிய இந்திய அணி 42.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்க்கு 261 ரன்கள் எடுத்து வெற்றி பெற்ரு தொடரையும் கைப்பற்றியடது

இந்திய அணி ஸ்கோர்

ரோஹித் சர்மா 17 ரன்கள்

தவான் 1 ரன்

கோலி 17 ரன்கள்

ரிஷப் பண்ட் 125 ரன்கள்

யாதவ் 16 ரன்கள்

ஹர்திக் பாண்டியா 71 ரன்கள்

ஜடேஜா 7 ரன்கள்

Post a Comment

0 Comments