நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியானார் ஸ்ருதி ஹாசன் புகைப்படம்..

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்போது, பிரபாஸ் ஜோடியாக ’சலார்’ படத்தில் நடித்துவருகின்றார் அதனை தொடர்ந்து. 

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் அடுத்தபடத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க இருக்கிறார். 

சிரஞ்சீவி நடிக்கும் அவருடைய 154 வது படத்தில், ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். மகளிர் தினத்தை முன்னிட்டு, நடிகர் சிரஞ்சீவி இதை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். 

மைத்ரி மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தினை பாபி இயக்குகின்றார் மேலும் இந்த படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

Post a Comment

0 Comments