செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் ,வாயலூர் கிராமத்தில் உள்ள உய்யாலிகுப்பம் என்ற இடத்தில் சுமார் 150 ஆண்டுகால பழமையான பள்ளிவாசலை இடிக்காமல் அதனை சுற்றி பாதுகாக்கவும், மேல் தளம் அமைத்து புதிய இறை இல்லம் மக்கா ஜும்ஆ பள்ளிவாசல் கட்ட முயற்சிக்கப்பட்டு வருகிறது.
எனவே அல்லாஹ்வின் அருள் நாடி, நிதி உதவி செய்யும்படி சகோதரர்களை வேண்டுகிறோம்.
அல்லாஹ்விற்காக இறை இல்லம் கட்டுபவர்களுக்கு, அல்லாஹ் சுவனத்தில் மாளிகை ஒன்று கட்டுகிறான் என்பது ஹதீஸாகும்.
வசதி உள்ளவர்கள் அனைவரும் தங்களுடைய பொருளாதாரத்தை வாரி வழங்கி மறுமையில் இறைவன் நமக்கு வாக்களித்திருக்கின்ற வீட்டினை அடைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றோம்.
அல்லாஹ்வின் பள்ளிவாயில் எழுப்புவதற்கு தேவையான பொருளாதார உதவிகளை தாராளமாக வழங்கி இம்மை மறுமை நற்பேறுகளை அடைய அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு :
மௌலானா மௌலவி ஹாபிழ் A.அப்துல் ரஜாக் காஷிபி -
98942 39866
அல்ஹாஜ் A. தமின் சாஹிப்- முத்தவல்லி -
80569 72259
செயலாளர் ஜனாப் A. காதர் பாஷா -
93605 36203
பொருளாளர்: ஜனாப் S.அப்துல் சமது-
99947 57538
NAME:-