ஐபிஎல் எந்த எந்த அணியில் வீரர்கள் யார் யார் முழு விவரம்....

 ஐபிஎல்  எந்த எந்த அணியில் யார் யார் முழு விவரம்....

ஐபிஎல் 2022ஆம் ஆண்டிற்காக போட்டிவரும் 26ஆம் தேதி தொடங்கி வரும் மே 29ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன.

மொத்தம் 65 நாட்கள் நீடிக்கும்  ஐபிஎல் தொடரில் மொத்தம் 70 போட்டிகள் நடைபெறுகின்றன. 

இம்முறை ஐபிஎல் அணிகள் விர்ச்சுவலாக 2 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 

அதன் படி குரூப் ஏ பிரிவில் 

மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 

குருப் பி பிரிவில் 

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத், பெங்களூரு, பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகள் மோதுகின்றன.

ஒவ்வொரு பிரிவிலும், ஒரு அணி மற்ற அணிகளுடன் 2 முறை மோதும்.மேலும், அடுத்த குரூப்பில் உள்ள 4 அணிகளிடம் ஒரு முறையும், ஒரு அணியுடன் மட்டும் 2 முறை மோதும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.


Chennai Super Kings




GUJARAT TITANS




Delhi Capitals





Mumbai Indians



Rajasthan Royals



Punjab Kings



Sunrisers Hyderabad



Kolkata Knight Riders


Lucknow Super Giants



Rajasthan Royals



Tags

Post a Comment

0 Comments