ஒரு இடத்தில் ரகசிய Camera மறைத்து வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடிப்பது எப்படி?
தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் இது போன்ற கேமராக்களை கண்டு பிடிக்க பல்வேறு மொபைல் ஆப்கள் உள்ளன.பிளே ஸ்டோர் சென்று Hidden Spy camera Detector, Anti Spy camera, RadarBot, iAmNotified, Spy camera detector, DontSpy என பல செயலிகள் உள்ளன.அதில் சில செயலிகள் போலிகள் என்றாலும் சில செயலிகள் நல்ல பயன் தருகின்றன.
ஆப் உபயோகபடுத்தும் போது முதலில் நீங்கள் சந்தேகப்படும் இடத்தில் உள்ள மின் விளக்குகளை அணைத்து விட்டு, அறைக்கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள்.