ஐபிஎல் தொடரின் 15-வது சீசனின் முதல் போட்டி மும்பை வான்கனடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது
இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீசியது.
முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்தது சென்னை அணியின் தோனி 38 பந்துகளில் அரை சதம் அடித்தார். தோனி 50 ரன்களும், ஜடேஜா 28 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்கள்
அதனை அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 18.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பில் 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராவோ 3 விக்கெட்கள் வீழ்த்தினார்
சென்னை அணி ஸ்கோர்
ருதுராஜ் 0 ரன்கள் அவுட்
டெவன் கான்வே 3 ரன்கள் அவுட்
ராபின் உத்தப்பா 28 ரன்கள் அவுட்
அம்பத்தி ராயுடு 15 ரன்கள் அவுட்
தோனி 50 ரன்கள்
ஷிவம் துபே 6 ரன்கள் அவுட்
ரவீந்திர ஜடேஜா 26 ரன்கள்
கொல்கத்தா அணி ஸ்கோர்
ரஹானே 44 ரன்கள் அவுட்
வெங்கடேஷ் ஜயர் 16 ரன்கள் அவுட்
நித்திஷ் ரானா 21 ரன்கள் அவுட்
ஷ்ரேயஸ் ஜயர் 20
சாம் பில்லிங்ஸ் 25 அவுட்
ஜாக்சன் 3 ரன்கள்
கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
