திருப்பதி ஏழுமலைன் தரிசன ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள்ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்

 திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 20-ந்தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்



திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 

சுப்ரபாதம், 

தோமாலை, 

அர்ச்சனை, 

அஷ்டதளபாத பத்மாராதனை, 

நிஜபாத தரிசனம், 

கல்யாண உற்சவம், 

ஊஞ்சல் சேவை, 

ஆர்ஜித பிரம்மோற்சவம், 

சஹஸ்ரதீபலங்கார சேவை

உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதியில் இருந்து தொடர திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

எனவே 20-ந்தேதி காலை 10 மணி முதல்  22-ந்தேதி காலை 10 மணி வரை  tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். 

Post a Comment

0 Comments