பாசமுடன் வளர்த்த நாய்க்கு நினைவிடம் கட்டிய பாசக்காரர்...
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தும்பு என்று நாய் ஒன்றை மிகவும் பாசமாகவும், அன்பாகவும் வளர்த்து வந்தார்
இந்நிலையி கடந்த மாதம் 14-ந்தேதி அந்த நாய் இறந்தது மிகவும் மனவேதனை சீனிவாசன் தனது ஊரில் அடக்கம் செய்து அந்த இடத்திலேயே தன் பாசக்கார தும்புக்கு நினைவிடம் ஒன்றை கட்டினார்.அந்த நினைவிடத்தில் தும்புவின் உருவப்படம் பொறித்து கல்வெட்டும் வைத்துள்ளார்
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தும்பு என்று நாய் ஒன்றை மிகவும் பாசமாகவும், அன்பாகவும் வளர்த்து வந்தார் இந்நிலையி கடந்த மாதம் 14-ந்தேதி அந்த நாய் இறந்தது மிகவும் மனவேதனை சீனிவாசன் தனது ஊரில் அடக்கம் செய்து அந்த இடத்திலேயே தன் பாசக்கார தும்புக்கு நினைவிடம் ஒன்றை கட்டினார்.அந்த நினைவிடத்தில் தும்புவின் உருவப்படம் பொறித்து கல்வெட்டும் வைத்துள்ளார்