தங்கத்தின் விலை அதிரடியாக 760 குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.760 குறைவு.

தங்கம் விலை ஏற்ற இரக்கங்களை கண்டு வந்த நிலையில், நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 4,835 ரூபாயாகவும், சவரன் 38,760 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 760 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்க 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு கிராம் தங்கத்தின் விலை 95 ரூபாய் குறைந்து, 4740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் 30 பைசா குறைந்து 66.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கட்டி வெள்ளி ஒரு கிலோ 13 ரூபாய் உயர்ந்து 66 000 ரூபாய் ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Post a Comment

0 Comments